கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஜீவ ஊற்று கடந்த காலங்களாக பல்வேறு சமூக முன்னேற்றச் சேவைகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மணியங்குளம்…