முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி
தடைகளை கடந்து பெண்கள் சாதிக்க வேண்டும். பெண்களின் முன்னேற்றப் பாதையில் ஜீவ ஊற்று அன்பின் கரம் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் தற்போது…
தடைகளை கடந்து பெண்கள் சாதிக்க வேண்டும். பெண்களின் முன்னேற்றப் பாதையில் ஜீவ ஊற்று அன்பின் கரம் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் தற்போது…
இலங்கையில் பெண்களின் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜீவ ஊற்று – அன்பின் கரம் அமைப்பு, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை மையமாகக் கொண்டு பல்வேறு தொழில்…
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் முயற்சியால் முல்லைத்தீவில் ஆரி பயிற்சி வெற்றிகரமாக நிறைவு ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் தொடர்ச்சியான முயற்சியின் பயனாக, முல்லைத்தீவு…
திறனுக்கு அங்கீகாரம் – உழைப்புக்கு மரியாதை! ஜீவஊற்று அன்பின் கரம் நிறுவனம் மற்றும் மிசன் மெயில் நிறுவனம் இணைந்து நடத்திய தையல் மற்றும் ஆரி வேலைப் பாடநெறி…
தையல் பயிற்சியை நிறைவு செய்த 18 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. ஜீவ ஊற்று அன்பின் கரம் மிஷன்மெயில் நிறுவனத்தில் கல்வி கற்று தையல் பயிற்சியை நிறைவு…
ஜீவ ஊற்று அமைப்பின் கரங்கள் நிறுவனத்தின் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் திருமுருகண்டி இந்து வித்தியாலய மாணவர்களில் 111 குழந்தைகளுக்கான புத்தகப் பைகள் வழங்கி…
ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் மூலம் இன்று School Bags மற்றும் தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு. கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடுசெயலாற்றுகின்ற நாம் எம்மால் முடிந்த உதவிகளை மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து வழங்கிவருகின்றோம். அந்தவகையில் இன்றைய நாளிலும் (05.04.2023) “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் முல்லைத்தீவு ஒதியமலையில் உள்ள காண்டிபன் பாலர்பாடசாலையில் 10 மாணவர்களை தேர்ந்தெடுத்துSchool Bags மற்றும் ஏனைய கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இப் பணிக்கான நிதி உதவியை ஜீவ ஊற்று அன்பின் கர அமைப்பின் டென்மார்க் தேச செயற்பாட்டாளர்பிரான்சிஸ் ஐயா அவர்கள் வழங்கியுள்ளார்கள். இவ் உதவிகளை வழங்கியவருக்கு நன்மையை பெற்றுக்கொண்ட மாணவர்கள் சார்பாக எம் நன்றிகளைதெரிவித்துக் கொள்கிறோம். அத்தோடு கூட இவ்வாறு அநேக மாணவர்கள் இவ்வாறான தேவைகளோடு இருக்கின்றனர் இவர்களின்தேவைகளை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம். நன்றி.
கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடு செயலாற்றுகின்ற நாம் எம்மால் முடிந்த உதவிகளை மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து வழங்கி வருகின்றோம். அந்தவகையில்…