• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

ஜீவ ஊற்று – அன்பின் கரம் அமைப்பின் தற்சார்பு பொருளாதார மேம்பாட்டு பயிற்சிகள் தொடர்ச்சி

Admin
February 9, 2026
கல்வி உதவி, கல்வி உதவி Kilinochchi - கிளிநொச்சி, கல்வி உதவி Mullaitivu - முல்லைதீவு

இலங்கையில் பெண்களின் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜீவ ஊற்று – அன்பின் கரம் அமைப்பு, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை மையமாகக் கொண்டு பல்வேறு தொழில் பயிற்சி திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில், தலைமத்துவ திறன் கொண்ட பெண்களுக்கும், கல்வி முடித்தும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் தங்களுக்கென ஒரு தற்சார்பு வருமான வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் தையல் மற்றும் ஆரி பயிற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இப் பயிற்சிகள் மூலம் பெண்கள் சுயதொழில் செய்யும் திறனை பெறுவதுடன், குடும்ப பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வாய்ப்பையும் பெற்றுவருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, கிளிநொச்சி மணியங்குளம் பகுதியில் புதிய அணிக்கான தையல் மற்றும் ஆரி பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. இந்தப் பயிற்சி திட்டத்தில் புதிய மாணவர்களும் இணைக்கப்பட்டுள்ளதுடன், பயிற்சிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அமைப்பு தெரிவித்துள்ளது.

பெண்களின் சுயநிலையும் சமூக முன்னேற்றமும் உறுதி செய்யும் நோக்கில் இத்தகைய பயிற்சி முயற்சிகள் எதிர்காலத்திலும் தொடரும் என ஜீவ ஊற்று – அன்பின் கரம் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Admin

Previous Story
கிளிநொச்சியில் 2 ஆவது தையல், ஆரி வேலை பயிற்சி நிறைவு செய்த மாணவர்களிற்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Next Story
புதுக்குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டமை

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,