• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

புதுக்குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டமை

Admin
February 10, 2026
நிவாரண உதவி, நிவாரண உதவி Mullaitivu - முல்லைதீவு

ஜீவஊற்று அன்பின் கரம் அறக்கட்டளையினால் புதுக்குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு பொதி வழங்கல்

ஜீவஊற்று அன்பின் கரம் அறக்கட்டளையினால், புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள எழுகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் அலுவலகத்தில் வைத்து, மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ஜீவஊற்று அன்பின் கரம் அறக்கட்டளை பல வருடங்களாக இன்று நேற்று அல்லாமல், இன, மத பேதங்கள் இன்றி தங்களால் இயன்ற உதவிகளை இலங்கையின் பல மாவட்டங்களில் வாழும் தாயக மக்களுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த தொடர்ச்சியான மனிதாபிமான சேவையின் ஒரு பகுதியாகவே, இன்றையதினம் புதுக்குடியிருப்பு பகுதியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான இவ்வுதவி வழங்கப்பட்டது.

குறித்த உலர் உணவு பொதிகளை வழங்கும் நிகழ்வில், ஜீவஊற்று அன்பின் கரம் அறக்கட்டளையின் ஸ்தாபகர் ஜெ. ஜீவன் அவர்களுக்கும், இவ்வுதவிக்காக நிதி உதவி புரிந்த Apostolic Church Kolding, Denmark மற்றும் Rehoboth Ministries Kolding ஆகிய அமைப்புகளுக்கும், நிதியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், இவ்வுதவியை நேரடியாக வருகை தந்து வழங்கி வைத்த பிரவின் மாஸ்டர் அவர்களுக்கும், உதவி பெற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் தங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இத்தகைய மனிதநேய செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இதன் மூலம் பல குடும்பங்கள் பயனடைய வாய்ப்புள்ளதாகவும் நிகழ்வில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Admin

Previous Story
ஜீவ ஊற்று – அன்பின் கரம் அமைப்பின் தற்சார்பு பொருளாதார மேம்பாட்டு பயிற்சிகள் தொடர்ச்சி
Next Story
களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் சேவைகள் தொடக்கம்

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,