• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் சேவைகள் தொடக்கம்

Admin
February 10, 2026
ஜீவ ஊற்று அன்பின் கரம்

தன்னிறைவு பொருளாதாரத்தை முன்னேற்றும் உயரிய நோக்குடன்,
“ஜீவ ஊற்று அன்பின் கரம்” இம்முறை மட்டு மண்ணை முத்தமிடுகிறது.
எதிர்வரும் 21.02.2026 அன்று, வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு மண்ணில் ஜீவ ஊற்று அன்பின் கரம் உதயமாகி, மக்கள் வாழ்வில் நம்பிக்கையின் ஒளியை ஏற்றுகிறது.
மட்டு மற்றும் அம்பாறை மாவட்ட மக்களின் பேரன்பும் வேண்டுகோளும் கருதி, விரைவில் களுவாஞ்சிகுடி பிரதேசத்திலும் ஜீவ ஊற்று அன்பின் கரம் தனது சேவைப் பயணத்தைத் தொடங்க உள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்…
சேவையுடன்…
நம்பிக்கையுடன்…
ஜீவ ஊற்று அன்பின் கரம்.
LIVING SPRINGS LOVING HANDS TRUST
www.jeevaootru.com

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Admin

Previous Story
புதுக்குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டமை
Next Story
மணல்காட்டு பகுதியில் 184 வது வீட்டிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,