கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஜீவ ஊற்று கடந்த காலங்களாக பல்வேறு சமூக முன்னேற்றச் சேவைகளை முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மணியங்குளம் பகுதியில் தையல் பயிற்சி மற்றும் ஆரி வேலைப்பாடு தொடர்பான பயிற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இப்பயிற்சிகள் மூலம் பயனாளிகள் தொழில்திறன்களை வளர்த்துக்கொண்டு, தன்னிறைவு வாழ்வாதாரத்தை உருவாக்கும் வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.




























