முல்லைத்தீவு மாவட்ட தையல் பயிற்சி மாணவர்களிற்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை

தையல் பயிற்சியை நிறைவு செய்த 18 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் மிஷன்மெயில் நிறுவனத்தில் கல்வி கற்று தையல் பயிற்சியை நிறைவு செய்த 18 மாணவர்களுக்கு ஜீவ ஊற்று அன்பின் கரத்தினாலும், அரசாங்க அதிபரினாலும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைவர் ஞானப்பிரகாசம் ஜோன் தயாளினி அவர்களாலும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இது முல்லைத்தீவு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தையல் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்கள் பெற்றுக்கொண்டனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றோம்.
















