தையல் மற்றும் ஆரி வேலைப் பயிற்சிகளை நிறைவு செய்த 60 மாணவிகளிற்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை

திறனுக்கு அங்கீகாரம் – உழைப்புக்கு மரியாதை!
ஜீவஊற்று அன்பின் கரம் நிறுவனம் மற்றும் மிசன் மெயில் நிறுவனம் இணைந்து நடத்திய தையல் மற்றும் ஆரி வேலைப் பாடநெறி பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த முல்லைத்தீவு & கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 60 மாணவிகளுக்கு
24.01.2026 அன்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
📍 இடம் : ஜீவஊற்று அன்பின் கரம் – கிளை அலுவலகம், மணியங்குளம், கிளிநொச்சி
🎖️ இதனுடன்,
✔️ நிறுவனப் பணியாளர்களுக்கான அடையாள அட்டைகள்
✔️ புதிய நிறுவன சீருடைகள்
அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வை சிறப்பித்த நிறுவனத் தலைவர் திருமதி ஜோன்டயாளினி உப தலைவர் திரு S.S. சீலன் பிரதம விருந்தினர் பாஸ்டர் நடராஜா சூசையப்பு மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
திறன் வளர்ச்சியே எதிர்காலத்தின் அடித்தளம்!

















