மட்டக்களப்பு மாவட்டத்தில் 186 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா

SQM Foundation Canada அன்பின் 46 ஆவது இல்லம்
வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தியது : ஜீவ ஊற்று அன்பின் கரம்
நிதி அனுசரனை : SQM Foundation
வீட்டிற்கான அடிக்கல் வைக்கப்பட்ட இடம் : சந்திவெளி (பாலையடித்தோனா), மட்டக்களப்பு
அன்பின் இல்ல இலக்கம் : 186
SQM Foundation இல்லம் :− 46 ஆவது இல்லம்
குடும்ப நிலை:− ஒரு பிள்ளையுடன், கணவனால் கைவிடப்பட்ட, வாய் பேச முடியாத நிலையில் வாழும் குடும்பத்தலைவி.














