மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
மன்னார் பகுதியில் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஜீவ ஊற்று தொடர்ந்து பல்வேறு சேவைகளை முன்னெடுத்து வருகிறது. அன்பின் கரத்தினால் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாக…