திருமுருகண்டி இந்து வித்தியாலயத்தில் 111 மாணவர்களிற்கு புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டமை
ஜீவ ஊற்று அமைப்பின் கரங்கள் நிறுவனத்தின் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் திருமுருகண்டி இந்து வித்தியாலய மாணவர்களில் 111 குழந்தைகளுக்கான புத்தகப் பைகள் வழங்கி…