நுவரெலியாவில் உதயமாகவுள்ள ஜீவ ஊற்று அன்பின் கரம்

நுவரெலியாவில் உதயமாகிறது புதிய நம்பிக்கை!
ஜீவ ஊற்று அன்பின் கரம் – நுவரெலியா கிளை
நுவரெலியா கிளை அலுவலகத்தின் அனைத்து ஏற்பாட்டு பணிகளும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன.
பெண்களின் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, 22.08.2026 முதல் தையல் பயிற்சிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றன.
திறமையை வளர்த்து, சுயதொழிலுக்கான பாதையை உருவாக்க விரும்பும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
இன்றே பதிவு செய்து உங்கள் எதிர்காலத்தை வளமாக்குங்கள்!












