யாழ்ப்பாணத்தில் தையல் பயிற்சி ஆரம்பம்

ஜீவ ஊற்று அன்பின் கரம் யாழ் கிளை – தையல் பயிற்சி நிலையம்
கனடாவைச் சேர்ந்த திரு. கிரிஸ்தோபர் & திருமதி எமி அவர்களின் தாராளமான நிதி அனுசரணையுடன் நடைபெறும் தையல் பயிற்சி நிலையத்தில், இன்று மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தங்களது முதல் நாள் பயிற்சியை வெற்றிகரமாக ஆரம்பித்தனர்.
பெண்களின் திறன்களை வளர்த்து, சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சி முன்னெடுக்கப்படுகிறது.
இறைவனின் கிருபையால் இந்தப் பயணம் பலரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தட்டும்.









