சிறப்பாக நடைபெற்று வரும் களுவாஞ்சிக்குடி தையல் பயிற்சி வகுப்பு

ஜீவ ஊற்று அன்பின் கரம் மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி கிளை அலுவலகம் தையல் பயிற்சி
மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் தையல் பயிற்சியை வெற்றிகரமாகக் கற்று வருகின்றனர். பெண்களின் திறன் வளர்ச்சி, சுயதொழில் வாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சி நடைபெற்று வருகிறது.
நிதி அனுசரணை: SQM Foundation – Canada








