மன்னார் கிளை தையல் பயிற்சி நிலைய இறுதிக்கட்ட பயிற்சி

ஜீவ ஊற்று அன்பின் கரம் – மன்னார் கிளை தையல் பயிற்சி நிலையம்
மன்னார் கிளை தையல் பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவிகள், தங்களது இறுதிக்கட்ட பயிற்சியை மிகுந்த உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து பெற்று வருகின்றனர்.
தரமான பயிற்சியின் மூலம் தன்னம்பிக்கையுடன் சுயதொழிலை நோக்கி முன்னேறி வரும் அனைத்து மாணவிகளுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். ![]()
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் தன்னிறைவு வாழ்வையும் உருவாக்கும் எமது இந்தப் பயணம் மேலும் பலருக்கு நம்பிக்கையின் ஒளியாக அமைய இறைவனை வேண்டுகிறோம்.
பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான தரமான தொழிற்பயிற்சிகள்.

















