யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வீட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை
ஜீவ ஊற்று அன்பின் கரமானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது. விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை…