• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

களுவன்கேணி பிரதேசத்தில் வீடு, மலசலகூடம் மற்றும் மின்சாரம் அமைத்து கொடுக்கப்பட்டமை

Admin
November 11, 2025
Batticaloa – மட்டக்களப்பு, நிரந்தர வீடு கையளிப்பு

அன்பு உறவுகளுக்கு வணக்கம்!

ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாக அனைவருக்கும் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம்.

இன்றைய நாள் ஜீவ ஊற்று அன்பின் கரம் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களுவன்கேணி எனும் பிரதேசத்தில் பின் தங்கிய கிராமம் ஒன்றில் நீண்ட காலமாக சொந்த காணி வீடு எதுவுமே இல்லாமல் தவித்த குடும்பத்தினருக்கு இன்றைய நாள் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் ஊடாக நிரந்தர வீடு மற்றும் மலசலகூடம் மற்றும் மின்சாரம் அனைத்தும் பெற்றுகொடுத்து குறித்த வீட்டினை வழங்குகின்றோம்.

குறித்த குடும்பத்தினரை அறிமுகபடுத்திய மக்கள் நாயகன் யூடியூப் சனல் சஜீப் க்கும் குறித்த வீட்டிற்கு நிதி உதவியினை வழங்கிய அவுஸ்திரேலியா தேசத்தில் வாழ்கின்ற சிவகுமாரன் தரணி குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

இதுபோன்று அநேக உறவுகள் எமது தேசத்தில் வீடு இன்றி வாழ்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த குடும்பங்களோடு ஒரு பங்காளராக இணைய விரும்பினால் எம்மோடு நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி வணக்கம்🙏

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Admin

Previous Story
வவுனியா மாவட்டத்தினைச் சேர்ந்த 10 குடும்பங்களிற்கு கூரைத்தறப்பாள்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Next Story
ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாக அனைவருக்கும் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம்.

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,