• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

வவுனியா மாவட்டத்தினைச் சேர்ந்த 10 குடும்பங்களிற்கு கூரைத்தறப்பாள்கள் வழங்கி வைக்கப்பட்டமை

Admin
November 6, 2025
நிவாரண உதவி, நிவாரண உதவி Vavuniya - வவுனியா

மழையிலும் நம்பிக்கையிலும் நனைந்த கனவுகள்…

இன்றைய தினத்தில் வவுனியாவின் வேலங்குளம் மற்றும் முன் கங்கங்குளம் பகுதிகளில், ஐீவ ஊற்றுஅன்பின்கரம் – தாயக மனிதநேய அமைப்பு வழியாக
லண்டன் நாட்டைச் சேர்ந்த திரு. பாவு அண்ணா அவர்களின் நிதியுதவியினால்
10 குடும்பங்கள் தங்களது வீடுகளுக்கான புதிய கூரைத்தறப்பாள்களை (Roof Sheets) பெற்றுக் கொண்டனர்.

முன்னரும் பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், இன்னும் சில குடும்பங்கள் மழைநீர் கசிந்த கூரையின் கீழ் குழந்தைகளுடன் நித்திரை இழந்து வாழ்ந்து வந்தன.

அந்த நிதர்சனத்தை உணர்ந்து மழைக்காலம் நெருங்கும் இந்த நேரத்தில், அவர்களின் வாழ்வில் சிறு ஒளியாக இந்த நலத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த அரிய மனிதநேயச் செயலை சாத்தியப்படுத்திய அனைவருக்கும்
எமது இதயப்பூர்வமான நன்றிகள்!

நிதியுதவி: திரு. பாவு அண்ணா (லண்டன்)
ஒழுங்கமைப்பு: கிராம அபிவிருத்தி சங்கத்தின் பாபா அக்கா
ஆதரவு: சர்வதேச மனித உரிமைகள் மையத்தின் செயலாளர்,
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் குழுவினர்

எங்கள் வேண்டுகோள்

அவர்களின் கனவுகள் இன்னும் நனைந்தவையே…
அவர்களுக்கும் ஒரு பாதுகாப்பான வீடு கிடைக்கட்டும் என்பதே எங்கள் ஆசை.

ஒரு தறப்பாள், ஒரு வீடு, ஒரு புன்னகை — அவர்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தியாக மாறலாம்.

“ஐீவ ஊற்று” வழியாக இந்த நலத்திட்டத்தில் பங்கெடுத்து, மக்களின் நம்பிக்கை மழையில் நீங்களும் ஒளியாகுங்கள்!

📞 தொடர்புக்கு:
📍 ஐீவஊற்று அன்பின்கரம்– தாயக மனிதநேய அமைப்பு
📲 +0032499837861
www.jeevaootru.com

🌧️ மழை பொழியும் வேளையிலும் நம்பிக்கை நனைக்கட்டும்,
🏠 மனிதநேயம் துளியாக வீடுகள் எழும்பட்டும்!

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Admin

Previous Story
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 180 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் வைக்கப்பட்டது
Next Story
களுவன்கேணி பிரதேசத்தில் வீடு, மலசலகூடம் மற்றும் மின்சாரம் அமைத்து கொடுக்கப்பட்டமை

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,