• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

யாழ்ப்பாணம் மட்டக்களப்பு முல்லைத்தீவை தொடர்ந்து வவுனியாவிலும் கொப்பிகள் வழங்கப்பட்டன

Jeevaootru
June 5, 2020
நிவாரண உதவி, நிவாரண உதவி Batticaloa - மட்டக்களப்பு, நிவாரண உதவி Jaffna - யாழ்ப்பாணம், நிவாரண உதவி Mullaitivu - முல்லைதீவு

ல்விக்கு கரம் கொடுக்கும் உன்னத பணியின் கீழ் 25000 கொப்பிகள் வழங்கும் நோக்குடன்

ஜீவஊற்றுஅன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (29.11.2019) வவுனியா கற்பகபுரம் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டது.

அத்தோடு மாணவர்களுடைய ஆளுமை திறனை விருத்தி செய்வதற்கான பயனுள்ள கருத்துக்களும் நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்களால் வழங்கப்பட்டது .

இவ் உதவியை வழங்கிய பிரான்ஸ் தேசத்தில் உள்ள எமது கிளை நிறுவன மக்களுக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகள்.

ஏற்கனவே யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் இது போன்ற பணிகள் இடம்பெற இருப்பதால் எம்முடன் இணைந்திருங்கள்.

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
காரைநகர் மற்றும் பாண்டியன்குளத்தை தொடர்ந்து மட்டக்களப்பிலும் கொப்பிகள் வழங்கப்பட்டது
Next Story
திருகோணமலையிலும் கொப்பிகள் வழங்கப்பட்டது

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,