• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

5 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொடிகாமம் பகுதியில் நிவாரணம் வழங்கபட்டது

Jeevaootru
June 4, 2020
நிவாரண உதவி, நிவாரண உதவி Jaffna - யாழ்ப்பாணம்

ஜீவஊற்றுஅன்பின்கரம் அறம் அறக்கட்டளை 5  வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய நாளில் (01.09.2019) கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் இருபது குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்கப்பட்டது. 

பேரொளி தேவாலயத்தில் ஆராதிக்கும் ஓர் குறிப்பிட்டவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டது. ஜீவ ஊற்று அன்பின் கரம் நியூசிலாந்து இணைப்பாளர் அவரது மனைவியுடன் கலந்து நேரடியாக பொதிகளை வழங்கினார். அத்தோடு அங்குள்ள மக்களுடனும் கலந்துரையாடி அவர்களுக்காக ஜெப விண்ணப்பங்களை ஏறடுத்தனர். 

மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒவ்வொருவரும் இருந்ததை அவதானிக்க முடிந்தது. இந்த குறிப்பிட்ட உதவியை வழங்கிய குடும்பத்தினரையும் இவற்றை ஒழுங்கமைப்பு செய்த சகோதரர்களையும் அத்துடன் நியூசிலாந்து தேசத்தில் இருந்து கலந்து சிறப்பித்த அன்பு சகோதரர்களையும் தேவன் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!

அடுத்த புதிய ஆண்டுக்குள் நுழைந்த ஜீவ ஊற்று அன்பின் கரம் இது போன்ற இன்னும் பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை தராதரத்தினை உயர்த்த உங்களையும் அன்புடன் அழைக்கின்றது. எம்முடன் இணைந்து நீங்களும் பயணிக்க ஓர் அருமையான சந்தர்ப்பம். விரும்புகின்றவர்கள் தயவு செய்து எம்மை தொடர்பு கொள்ளவும். 

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
மக்களின் குடிநீர் பாவனைக்கென குழாய் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டது
Next Story
மாற்று திறனாளி ஒருவருக்கு புதிய வீடு அமைக்கும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது

Recent Post

  • களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தையல், ஆரி, கேக் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug
  • யாழ்ப்பாணத்தில் தையல் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug
  • மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நிறைவடைந்த ஆரி பயிற்சி நெறி Saturday, 1, Aug
  • மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தையல் பயிற்சி Saturday, 1, Aug
  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பிரதேச தையல் பயிற்சி நிறைவு Saturday, 1, Aug
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தையல், ஆரி, கேக் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug
  • யாழ்ப்பாணத்தில் தையல் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Monday, 3, Aug
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தையல், ஆரி, கேக் பயிற்சி ஆரம்பம்
Monday, 3, Aug
யாழ்ப்பாணத்தில் தையல் பயிற்சி ஆரம்பம்
Saturday, 1, Aug
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நிறைவடைந்த ஆரி பயிற்சி நெறி
Saturday, 1, Aug
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தையல் பயிற்சி
Saturday, 1, Aug
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பிரதேச தையல் பயிற்சி நிறைவு
Friday, 31, Jul
யாழ் அரியாலையில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நான்காவது கிளை திறந்து வைக்கப்பட்டமை

Welcome back,