ஜீவஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் மூன்றாவது தொழிற்பயிற்சி அணியின் நிறைவு விழா
மிஷன் மெயில் நிறுவனத்தினரின் முழுமையான நிதி அனுசரணையுடன் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனம் நடாத்தும் தொழிற்பயிற்சி நிலையத்தின் மூன்றாவது தொழிற்பயிற்சி அணி வெற்றிகரமாக வெளியேறி இருக்கிறது.…