• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

SQM Foundation நிதி உதவியில் SPM Awards -2024

Admin
January 4, 2025
ஜீவ ஊற்று அன்பின் கரம்

ஜீவ ஊற்று அன்பின் கரத்தோடு கைகோர்த்து தன்னுடைய மனிதநேய மிக்க பணிகளை ஆற்றி வருகின்ற கனடா தேசத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றதான SQM Foundation இனது ஸ்தாபகர் பாக்கியராஜ் கமலநாதன் அண்ணா அவர்களின் உன்னதமான நிதி பங்களிப்பில் வெற்றி விநாயகர் விளையாட்டு கழகத்தின் ஒழுங்குபடுத்தலில் SPM Awards 2024 கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேற்றாத்தீவு கிராமத்தில் கடந்த 04.01.2024 அன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வானது கடந்த 12 ஆண்டுகளாக தேற்றாத்தீவு கிராமத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் க.பொ. சாதாரண தரத்தில் உயர் பெறுபேறுகளை பெற்று சித்தி அடைந்த மாணவர்கள் மற்றும் க.பொ.உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்கள் என்போர் பதக்கம் அணிவித்து கௌரவிக்கபட்டு அவர்களுக்குரிய பரிசில் பணத் தொகையும் வங்கியில் இடப்பட்டு வங்கிப் புத்தகம் கரங்களில் வழங்கப்பட்டன.

அது மாத்திரமின்றி வெற்றி விநாயகர் கல்வி நிலையத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களும், துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன .

இந்த உன்னதமான நிகழ்வில் SQM Foundation ஸ்தாபகர் பாக்யராஜ் கமலநாதன் அண்ணா மற்றும் அவருடைய மனைவியாரும் கலந்து சிறப்பித்து இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Admin

Previous Story
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை
Next Story
மட்டக்களப்பு மாவட்டத்தில் 163 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,