கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 30 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் (14.11.20) கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 30மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.…