• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

ஒரே நாளில் மூன்று மாவட்டங்களில் நிவாரண உதவிகள்

Jeevaootru
June 5, 2020
நிவாரண உதவி, நிவாரண உதவி Kilinochchi - கிளிநொச்சி, நிவாரண உதவி Mannar - மன்னார், நிவாரண உதவி Mullaitivu - முல்லைதீவு

இன்றைய நாளில் பரந்தன் மற்றும் முல்லைத்தீவு, மன்னார் ஆகிய இடங்களில் ஆறாம் கட்ட நிவாரணம் வழங்கப்பட்டது.

ஜீவஊற்றுஅன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (09.12.2019) பரந்தன் சிவபுரம் மற்றும் முல்லைத்தீவு செல்வபுரம், மன்னார் முழங்காவில் ஆகிய பகுதிகளில் உலர் உணவு நிவாரணம் வழங்கப்பட்டன.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது இதனால் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

இதற்குரிய நிதி உதவியை செய்துதவிய Imagine Compassion International (Australia) அமைப்பினருக்கு எமது மனம் நிறைந்த நன்றிகள்.

இவ் உதவிகளை எமது நிறுவன கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர்கள் கொண்டு சேர்த்தார்.

இன்னமும் அதிகமாக எம் உறவுகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால் நீங்களும் எம்முடன் இணைந்து இவ் உன்னதமான பணியில் பயனிக்க முடியும் என அன்புடன் அழைக்கின்றோம்

hi

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
ஐந்தாவது வெள்ள நிவாரணம் வவுனியாவில் வழங்கப்பட்டது
Next Story
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால்மா வழங்கப்பட்டது

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,