கிளிநொச்சி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வரும் தையல் பயிற்சி நிலையம்

கிளிநொச்சி மாவட்டத்தில் வெற்றி நடை போடும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் இலவச தையல் பயிற்சி நிலையம்!
கிளிநொச்சி மாவட்ட மணியம்குளப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 06 வது இலவச தையல் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களிளேயே அதிகளவு மாணவர்கள் இணைந்து பயிற்சிகளை பெற்று வருகி்றனர்.
பல பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட இவ் இலவச தையல் பயிற்சிக்கான நிதி பங்களிப்பினை மிசன்மெயில் நெதர்லாந்து வழங்கியுள்ளனர்.












