• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

முல்லைத்தீவு மாவட்ட 66 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

Jeevaootru
August 26, 2022
நிரந்தர வீடு கையளிப்பு, Mullaitivu – முல்லைதீவு

நாட்டின் அசாதாரண சூழ்நிலையின் மத்தியிலும் ஜீவஊற்று அன்பின் கரத்தினர் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து பயன்பெறும் குடும்பத்தினரிடம் வழங்கி வருகின்றனர். அந்தவகையில்,

இன்றைய நாளிலும் (26.08.2022) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 66 ஆவது இல்லமும் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 45 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இல்லமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு தேவிபுரம் கிராமத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

இந்த இல்லத்தினை அமைப்பதற்கு தேவையான நிதி உதவியினை கனடா தேசத்தில் வாழ்கின்றதான சிவா தர்சினி தங்களின் தந்தை அமரர் சிறிராமநாதன் தில்லையம்பலம் என்பவரது ஞாபகார்த்தமாக வழங்கியிருந்தார்.

இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

எமது YouTube தளத்தில் கானொளிகளை பார்வையிட
https://youtube.com/channel/UCvFMUNiNcNSGtHAQP-YsPGA

Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
மட்டக்களப்பு மாவட்டத்தில் 76 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
Next Story
வவுனியா மாவட்டத்தில்  72 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது

Recent Post

  • களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தையல், ஆரி, கேக் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug
  • யாழ்ப்பாணத்தில் தையல் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug
  • மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நிறைவடைந்த ஆரி பயிற்சி நெறி Saturday, 1, Aug
  • மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தையல் பயிற்சி Saturday, 1, Aug
  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பிரதேச தையல் பயிற்சி நிறைவு Saturday, 1, Aug
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தையல், ஆரி, கேக் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug
  • யாழ்ப்பாணத்தில் தையல் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Monday, 3, Aug
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தையல், ஆரி, கேக் பயிற்சி ஆரம்பம்
Monday, 3, Aug
யாழ்ப்பாணத்தில் தையல் பயிற்சி ஆரம்பம்
Saturday, 1, Aug
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நிறைவடைந்த ஆரி பயிற்சி நெறி
Saturday, 1, Aug
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தையல் பயிற்சி
Saturday, 1, Aug
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பிரதேச தையல் பயிற்சி நிறைவு
Friday, 31, Jul
யாழ் அரியாலையில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நான்காவது கிளை திறந்து வைக்கப்பட்டமை

Welcome back,