• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

அம்பாறையிலும் இரு பாடசாலைகளுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டது

Jeevaootru
June 5, 2020
நிவாரண உதவி, நிவாரண உதவி Ampara - அம்பாறை

கல்விக்கு கரம் கொடுக்கும் உன்னத பணியின் கீழ்

ஜீவஊற்றுஅன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக அம்பாறை நாவிதன் வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களுக்கும், அம்பாறை காரைதீவு விஷ்ணு மகா வித்தியாலய மாணவர்களுக்கும் கொப்பிகள் வழங்கப்பட்டது.

அத்தோடு மாணவர்களுடைய ஆற்றல் திறனை விருத்தி செய்வதற்கான பயனுள்ள கருத்துக்களும் நிகழ்வில் கலந்து கொண்ட எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் பணியாளர்களினால் வழங்கப்பட்டது .

இவ் உதவிகள் முறையே லண்டன்தேசத்தில் உள்ள எமது கிளை நிறுவனமும், பிரான்ஸ் தேசத்தில் உள்ள எமது கிளை மக்களும் இணைந்து வழங்கினர். இவர்களுக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகள்.

ஏற்கனவே யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வவுனியா மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை பகுதியை சேர்ந்த ஓர் சில பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் இது போன்ற பணிகள் எம் தேசம் எங்கும் இடம்பெற இருப்பதால் எம்முடன் இணைந்திருங்கள்.

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
திருகோணமலையிலும் கொப்பிகள் வழங்கப்பட்டது
Next Story
மன்னார் மாவட்டத்தில் இரு இடங்களில் கொப்பிகள் வழங்கப்பட்டன

Recent Post

  • களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தையல், ஆரி, கேக் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug
  • யாழ்ப்பாணத்தில் தையல் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug
  • மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நிறைவடைந்த ஆரி பயிற்சி நெறி Saturday, 1, Aug
  • மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தையல் பயிற்சி Saturday, 1, Aug
  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பிரதேச தையல் பயிற்சி நிறைவு Saturday, 1, Aug
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தையல், ஆரி, கேக் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug
  • யாழ்ப்பாணத்தில் தையல் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Monday, 3, Aug
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தையல், ஆரி, கேக் பயிற்சி ஆரம்பம்
Monday, 3, Aug
யாழ்ப்பாணத்தில் தையல் பயிற்சி ஆரம்பம்
Saturday, 1, Aug
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நிறைவடைந்த ஆரி பயிற்சி நெறி
Saturday, 1, Aug
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தையல் பயிற்சி
Saturday, 1, Aug
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பிரதேச தையல் பயிற்சி நிறைவு
Friday, 31, Jul
யாழ் அரியாலையில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நான்காவது கிளை திறந்து வைக்கப்பட்டமை

Welcome back,