• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் கிளை அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டமை

Admin
July 15, 2025
Kilinochchi – கிளிநொச்சி, நிரந்தர வீடு கையளிப்பு

வானில் பறக்க விரும்பும் பறவை மறக்கிளையை நம்பி பறப்பதில்லை மாறாக தன் சிறகை நம்பியே செட்டையை விரிக்கிறது.

தன்நம்பிக்கையை மட்டும் மூலதனமாக கொண்டு சிறகடிக்க விரும்பிய நம்மை நோக்கி பல எதிர் காற்றுகள் வீசினாலும் கூட நமது நம்பிக்கை நம்மில் நற்கிரியைகளை தொடக்கிய இறைவனை நம்பியே தொடங்கியது.

மக்களோடு மக்களாக மக்களுக்காகவே தன் பணியை செய்து இலங்கை முழுவதும் தடம் பதித்துள்ளது ஜீவ ஊற்று அன்பின் கரம்.

காலத்தால் அழியாத நினைவுகளை மனதில் பதிய செய்வது மட்டுமே நம்பணியின் பிரதான நோக்கம்.

அந்த வகையில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் கிளை அலுவலகம் மற்றும் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் மணியங்குளம் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இவ் விழாவில் ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனத்தின் தலைவர்/பணிப்பாளர் தயாளினி ஜோன் மற்றும் பிரதம விருந்தினராக சுப்பிரமணியம் முரளிதரன் அரசாங்க அதிபர் மாவட்டச் செயலார்(பதில் ) கிளிநோச்சி மாவட்டம்

சிறப்பு விருந்தினர்களாக

  • திருமதி. சுதர்சன் சர்மிளா கிராம அலுவலர் ஸ்கந்தபுரம்
  • திருமதி துஸ்யந்தன் சாந்தகுமாரி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஸ்கந்தபுரம்
  • தரன் ஸ்ரீ ஸ்தாபகர் வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம்
  • த.ஜீவா வணங்காமண் மறுவாழ்வுக் கழகம்
  • கிரிவலம் அறக்கட்டளை
  • பொருளாளர் திரு பாரதி

மற்றும் எமது நிறுவனத்தின் உபதலைவர் சிவசீலன் உறுப்பினர்கள் யோசுவா , பென்யமீன், மார்க்கம், கஜீபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

எமது இலவச தையல் பயிற்சி வகுப்புகளுக்கு மிஷன் மெயில் நிறுவனத்தின் ஸ்துபகர் திரு துஷி அவர்கள் முழு அனுசரணையும் வழங்கியுள்ளார்கள் அவர்களுக்கு எமது நிறுவனத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Admin

Previous Story
முல்லைத்தீவு மாவட்ட தையல் பயிற்சி மாணவர்களிற்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Next Story
Ontdek GigaSpinz: De Ultieme Online Casino Ervaring voor Nederlandse Spelers

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,