மட்டக்களப்பு மாவட்டத்தில் 187 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை

வாய் பேச முடியாத 5 பிள்ளைகள், 26 வருடங்கள் மண் குடிசையில் வாழும் விதவைத் தாய்க்கு அன்பின் இல்லம்
பயனாளியின் தன்மை : வாய் பேச முடியாத நிலையில் 5 பிள்ளைகள். 26 வருடமாய் ஓலைக் குடிசையில் வாழும் விதவைத் தாய்
வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தியது : ஜீவ ஊற்று அன்பின் கரம்
நிதி அனுசரனை : SQM Foundation
வீட்டிற்கான அடிக்கல் வைக்கப்பட்ட இடம் : சந்திவெளி (பாலையடித்தோனா), மட்டக்களப்பு
அன்பின் இல்ல இலக்கம் : 187
SQM Foundation இல்லம் : 47 ஆவது இல்லம்










