112ஆவது இல்லம் பயன்பெறும் குடும்பத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது
பொருட்களின் விலை உயர்வின் நிமித்தம் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது இப் புதிய…
பொருட்களின் விலை உயர்வின் நிமித்தம் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது இப் புதிய…
புத்தாண்டிலும் புதிய மாற்றங்களுடன் SQM Foundations இனது நிதி உதவியில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பயணம் ஆரம்பமாகியது. பெருமைக்காக வாழ்வோர் பலர் இருக்கையில் துன்புறும்…
ஜீவஊற்று அன்பின் கரத்தினரும் மக்கள் நல்வாழ்வு மையத்தினரும் இணைந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களைமிக துரிதமாக அமைத்து பயன்பெறுநரிடம் வழங்கி வருகின்றோம். அந்தவகையில், இன்றைய நாளிலும் (03.03.2023) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லமானது”ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 92 ஆவது இல்லமும் அதே சமயம் மக்கள்நல்வாழ்வு மையத்தின்72 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் இல்லமானது வவுனியா மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பல்வேறுஇன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. இல்லத்திற்கான நிதி உதவியினை அச்சுவேலியைச் சேர்ந்த ஜெகசோதி சிவக்கொழுந்து அவர்களின்நினைவாக ஜேர்மனியில் வாழ்கின்றதான மகள் சுஜாதா சுகன் அவர்கள் வழங்கியுள்ளார்கள். இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவிற்கு எங்கள்நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மைதொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் நன்றி. Email – info@jeevaootru.org Web. – jeevaootru.org
ஜீவஊற்று அன்பின் கரத்தினர் நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர். அந்தவகையில், இன்றைய நாளிலும் (23.09.2022) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி…
நாட்டின் அசாதாரண சூழ்நிலையின் மத்தியிலும் ஜீவஊற்று அன்பின் கரத்தினர் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து பயன்பெறும் குடும்பத்தினரிடம் வழங்கி வருகின்றனர். அந்தவகையில், இன்றைய நாளிலும் (27.08.2022)…
இன்றைய நாளிலும் (25.06.2022) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 63 ஆவது இல்லமும் மக்கள் நல்வாழ்வு மையத்தின்…
“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 26 ஆவது அன்பின் இல்லமும் அதே சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 12 ஆவது இல்லமும் இன்றைய நாளிலும் (20.08.2021)…
ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 25 ஆவது அன்பின் இல்லமும் அதே சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 11 ஆவது இல்லமும் இன்றைய நாளிலும் (20.08.2021)…
வவுனியா மாவட்டத்தில் இன்றைய நாளில் (23.01.2020) புதிய வீடு அமைக்கப்பட்டு பயனாளியிடம் வழங்கி வைக்கப்பட்டது. ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக வழங்கப்பட்ட இந்த உதவிகளுக்கு மக்கள்…
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 25 ஆவது இல்லம் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. குறிப்பிட்ட உதவியினை நெதர்லாந்து தேசத்தில் உள்ள வெளிச்ச வீடு தேவாலய போதகர் மற்றும்…