• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

92 ஆவது  இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது

Jeevaootru
March 3, 2023
நிரந்தர வீடு கையளிப்பு, Vavuniya – வவுனியா

ஜீவஊற்று அன்பின் கரத்தினரும் மக்கள் நல்வாழ்வு மையத்தினரும் இணைந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களைமிக துரிதமாக அமைத்து பயன்பெறுநரிடம் வழங்கி வருகின்றோம். அந்தவகையில்,

இன்றைய நாளிலும் (03.03.2023) அன்பின் இல்லமானது  பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ் இல்லமானது”ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 92 ஆவது  இல்லமும் அதே சமயம் மக்கள்நல்வாழ்வு மையத்தின்72 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ் இல்லமானது வவுனியா மாவட்டத்தில்  பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பல்வேறுஇன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. 

இல்லத்திற்கான  நிதி உதவியினை அச்சுவேலியைச் சேர்ந்த ஜெகசோதி சிவக்கொழுந்து அவர்களின்நினைவாக ஜேர்மனியில்  வாழ்கின்றதான  மகள் சுஜாதா சுகன்  அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு  சகல விதத்திலும்  உதவிய  அன்பு உறவிற்கு எங்கள்நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மைதொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் 

 நன்றி.

Email – info@jeevaootru.org

Web.  – jeevaootru.org

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
முல்லைத்தீவில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைமை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது
Next Story
முல்லைத்தீவு மாவட்டத்தில் 111 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் வைக்கப்பட்டது

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,