• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

யாழ் மாவட்டத்தில் 154 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் வைக்கப்பட்டமை

Admin
September 1, 2024
Jaffna - யாழ்ப்பாணம், நிரந்தர வீடு கட்டுமானப்பணி

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது கடந்த பத்து ஆண்டுகளாக தன்னுடைய மனிதநேயமிக்க பணிகளை இலங்கையின் பல பாகங்களில் மேற்கொண்டு வருகின்றது

பல அவமானங்கள், ஏமாற்றங்கள் என பல்வேறு அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்து வீறுநடை போட்டுக்கொண்டிருக்கின்ற நாம் எம் உறவுகளை வாழ வைக்கின்ற உன்னதமிக்க பணியினை ஆற்றி வருகின்றோம்.

அந்தவகையில் , கடந்த 01.09.2024 அன்று பத்தாவது ஆண்டை சிறப்பிக்கும் முகமாக புதிய இல்லத்தை நிர்மாணிப்பதற்காக முதற்கட்ட செயற்பாடாக அடிக்கல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இல்லமானது யாழ் மாவட்டத்திலுள்ள சங்காணை பகுதியில் பல்வேறு இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வரும் குடும்பத்திற்கே வழங்கப்படவுள்ளது.

இவ் இல்லத்திற்கான நிதி உதவியை SK VLOG [You Tube Channel] மூலம் உதவிடும் பேருள்ளத்தினர் வழங்கியுள்ளனர். இவ் உள்ளத்திற்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ் இல்லம் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 154 ஆவது இல்லமும் SK VLOG இனது 04 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே விதமாக அனேக குடும்பங்கள் நிரந்தர இல்லமின்றி அல்லலுறுகின்றனர். இவர்களின் துன்பத்தை தீர்க்க உதவும் பேருள்ளங்களாகிய உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Admin

Previous Story
மட்டக்களப்பு மாவட்டத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை
Next Story
வவுனியாவில் 151 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,