• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வல்லிபுனம் பகுதியில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது

Jeevaootru
December 23, 2023
நிவாரண உதவி, நிவாரண உதவி Mullaitivu - முல்லைதீவு

தொடர் நிவாரணப் பணி ஜீவ ஊற்று அன்பின் கரம்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (23.12.2023) உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இப் பணிக்கான நிதி உதவியை லண்டனில் வாழ்கின்றதான சின்னத்தம்பி பத்மநாதன் அண்ணா அவர்கள் தன்னுடைய நண்பர்களை இணைத்து தேவையான நிதியினை திரட்டி
அமரத்துவமடைந்த சேவியர் தவரட்ணம் அவர்களின் நினைவாக வழங்கியிருந்தார்.

இவ் உதவியானது முல்லைத்தீவு மாவட்டத்தில் வல்லிபுனம் பகுதியில் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாற்று வலுவுடைய குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

எம் தேசத்தில் இன்னல்களுக்குள்ளான அநேகமானோர் வாழ்கின்றனர். இவர்களின் தேவையை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
முல்லைத்தீவு மாவட்டத்தில் கள்ளப்பாடு பகுதியில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை
Next Story
முல்லைத்தீவு மாவட்ட வல்லிபுனம் பகுதியில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை

Recent Post

  • முல்லைத்தீவு அலுவலகத்தில் வெற்றிகரமாக நிறைவுற்ற கேக் அலங்காரம் மற்றும் அழகுக்கலைப் பயிற்சிகள் Tuesday, 7, Jul
  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • முல்லைத்தீவு அலுவலகத்தில் வெற்றிகரமாக நிறைவுற்ற கேக் அலங்காரம் மற்றும் அழகுக்கலைப் பயிற்சிகள் Tuesday, 7, Jul
  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Tuesday, 7, Jul
முல்லைத்தீவு அலுவலகத்தில் வெற்றிகரமாக நிறைவுற்ற கேக் அலங்காரம் மற்றும் அழகுக்கலைப் பயிற்சிகள்
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது

Welcome back,