• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு மறுபடியும் ஓர் நேரடியான சந்திப்பும் உதவியும்

Jeevaootru
June 4, 2020
ஜீவ ஊற்று அன்பின் கரம்

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்று இலங்கை மட்டக்களப்பு சீயோன் சபையில் நடந்த குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களையும் உயிரிழந்தவர்களின் குடும்ப அங்கத்தினரையும் நினைவில் கொண்டு ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை பணிக்கூடாக நெதர்லாந்து சுவிஷேச தரிசன சபையும்  (30000 விகிதம் இருவருக்கும்)  இன்னும் ஐந்து ஐக்கிய சபை உறுப்பினர்களும் இணைந்து (10000 விகிதம் 13 பேருக்கு)
நேற்று எமது அமைப்பின் இலங்கை நிர்வாக உறுப்பினார்களால் நேரில் சென்று பார்வையிட்டு வழங்கப்பட்டது.

குறிப்பிட்டவர்களுக்கு அவ் உதவி பெரும் தேவைகளின் மத்தியில் சிறு பொறுப்பை நிறைவேற்ற உதவியாயிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இவ்வுதவியை மனப்பூர்வமாக செய்த அனைத்து பிள்ளைகளையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.

அவர்களுக்காக தொடர்ந்து ஜெபியுங்கள் !!!

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
திருகோணமலை மாவட்டத்தில் பத்து குடும்பங்களுக்கு நிவாரண பணி மேற்கொள்ளப்பட்டது
Next Story
மக்களின் குடிநீர் பாவனைக்கென குழாய் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டது

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,