• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் புதிய தையல் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டமை

Admin
March 1, 2026
ஜீவ ஊற்று அன்பின் கரம்

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் இரண்டாவது கிளை மட்டக்களப்பு மண்ணில்!

ஜீவ ஊற்று அன்பின் கரமானது இதுவரையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே தன்னுடைய சேவையை ஆற்றி வந்துள்ளது.

தற்பொழுது தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் புதிதாக உதயமாகிறது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் தையல் பயிற்சி நிலையம்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்பட்ட களுவாஞ்சிகுடி கிராமத்தில் தையல் பயிற்சி நிலையம் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜீவ ஊற்று அன்பின் கரம் எனும் தன்னார்வ நிறுவனத்தினால் அப்பகுதி யுவதிகளுக்கு இலவசமாக இந்த தையல் பயிற்சி நெறி வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஸ்ரீதர், ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் தலைவர் ஜோன் தயாழினி, தொழிலதிபர் பாக்கியராசா கமலநாதன், மதத் தலைவர்கள், அவ்வமைப்பின் தொண்டர்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த தையல் தொழில் பயிற்சி நிலையத்தில் அப்பகுதியிலுள்ள யுவதிகளுக்கு, இலவசமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்கள் எதிர்காலத்தில் சுய பொருளாதாரத்தில் முன்னேறக்கூடிய வகையில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த நிகழ்வுக்கான ஒழுங்குபடுத்தல ஜெஜீவன் மற்றும் ரொஷான் (சுவிஸ்) அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Admin

Previous Story
மணல்காட்டு பகுதியில் 184 வது வீட்டிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை
Next Story
மட்டக்களப்பு மாவட்டத்தில் 134 ஆவது இல்லம் வழங்கி வைக்கப்பட்டது

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,