கிளிநொச்சி பாரதிபுரத்தில் 101 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டமை
நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் “ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.…