முல்லைத்தீவு மாவட்டத்தில் இலவச தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டமை
முல்லைத்தீவில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் மற்றுமொர் மகத்தான பணி ஆரம்பமாகவுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குட்பட்ட உப்புமாவெளி அளம்பில் பகுதியில் மூன்றாம் கட்ட இலவச தையல்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…