கிளிநொச்சி மாவட்டத்தில் போசாக்கு உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது
கிளி/கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று 41 குடும்பங்களுக்கு (ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளை உடைய தாய்மார்களுக்கு) போசாக்கு உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதனை எமது…