• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

திருகோணமலை மாவட்ட மூதூர் பாட்டாளிபுரம் பகுதியில் 51 ஆவது இல்லம் வழங்கப்பட்டது

Jeevaootru
April 5, 2022
நிரந்தர வீடு கையளிப்பு, Trincomalee – திருகோணமலை

இன்றைய நாளிலும் 23.03.2022 “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் 51 ஆவது இல்லமும் அதே வேளை விசுவாச வாழ்வு திருச்சபையின் 01 ஆவது இல்லமுமான அன்பின்
இல்லமானது திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பாட்டாளி புரம் பகுதியில் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

பல்வேறு இன்னல்களுடன் வாழ்கின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டது.இதற்கான நிதி உதவியினை நெதர்லாந்து தேசத்தில் செயற்படுகின்ற விசுவாச வாழ்வு திருச்சபையின் 25 ஆவது வருட(25th anniversary) நினைவை முன்னிட்டு திருச்சபையின் தலைமைப் போதகர் Pas.K. பாஸ்கரன் மற்றும் சபை மக்கள் இணைந்து வழங்கியுள்ளனர்.

அத்தோடு இந்த சிறப்பான நாளில் இவ் இல்லத்திலேயே 30 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டது. யாவருக்கும் எம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

{ The Faith life church
Main church/ Oosterhout,
Branch Church/ Eindhoven, Breda International/ Antwerpen/Belgium/ Srilanka.}

அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

Email- info@jeevaootru.org
Web – jeevaootru.org

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது
Next Story
மட்டக்களப்பு மாவட்ட சந்திவெளி கிராமத்தில் 43 ஆவது இல்லம் வழங்கி வைக்கப்பட்டது

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,