தெல்லிப்பழை ஆதார வைத்தியாசாலை புற்று நோய் பிரிவிற்கு Maxsivida பால்மா 14 வழங்கியமை
இன்றைய நாளில் யாழ் மாவட்டத்தில் உள்ள தெல்லிப்பழை ஆதார வைத்தியாசாலையில் உள்ள புற்று நோய் பிரிவிற்கு 3500 பெறுமதியான Maxsivida பால்மா 14 வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரணையை கனடா தேசத்தில் உள்ள சதீஷ், ரூபா மற்றும் ஃபிளாஷி ஆகியோர் மூன்றாவது முறையாக வழங்கி உள்ளார்கள். இதனை யாழ் மாவட்ட பணியாளர்கள் சஞ்சீவன் மற்றும் யோசுவா வழங்கி வைத்துள்ளார்கள்.
இது போன்ற நற்செயல்கள் செய்ய விரும்பினால் எமது ஜீவ ஊற்று அன்பின் கரத்தினை தொடர்பு கொள்ளுங்கள்.