வவுனியா மாவட்டத்தில் பத்து குடும்பங்களிற்கு இல்லங்கள் நிர்மாணிப்பு
அரசினால் வழங்கப்பட்ட நிரந்தர இல்லங்களை நிர்மாணிப்பதற்கு முடியாமல் அல்லலுற்ற மக்களின் நிரந்தர இல்லத்திற்கான கனவினை நனவாக்கிக் கொடுக்கின்றது ஜீவ ஊற்று அன்பின் கரம். அந்தவகையில் கடந்த காலங்களில்…