வவுனியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபா ஒரு லட்சம் வழங்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய மருத்துவ உதவி. இன்றைய நாளிலும் (24.04.2023) புற்று நோயினால் பாதிக்கப்பட்டு வவுனியாவில் இருந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வருகை…

0
207

புசல்லாவ பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரத்திற்கூடாக அருள் ஐயா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு New Peacock State ( நியூவ் பீகொக் எஸ்டேட்) புசல்லாவ பகுதியில் இருக்கும் மக்களுக்கு…

0
131

மன்னாரில் 100 குடும்பங்களிற்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டமை

இன்றைய நாளிலும் (16.04.2023) மன்னார் மாவட்டத்திலுள்ள முஷறி எனும் இடத்தில் வாழ்கின்ற உறவுகளில் அன்றாடம் வாழ்வதற்கு அல்லலுறுகின்ற 100 குடும்ப உறவுகளை தேர்ந்து அவர்களுக்கான உலர் உணவுப்…

0
187

மட்டக்களப்பு மாவட்டத்தில் 81 ஆவது இல்லம் பெறுனரிடம் வழங்கப்பட்டமை

ஜீவஊற்று அன்பின் கரத்தினரும் மக்கள் நல்வாழ்வு மையத்தினரும் இணைந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து பயன்பெறுநரிடம் வழங்கி வருகின்றனர். அந்தவகையில், இன்றைய…

0
243

மட்டக்களப்பு மாவட்டத்தில் 82 ஆவது இல்லம் பெறுனரிடம் வழங்கப்பட்டமை

ஜீவஊற்று அன்பின்கரத்தினரும் கரத்தினரும் மக்கள் நல்வாழ்வு மையத்தினரும் இணைந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து பயன்பெறுநரிடம் வழங்கி வருகின்றனர். அந்தவகையில், இன்றைய…

0
239

அம்பாறை மாவட்டத்தில் 115 ஆவது இல்லத்திற்கு அடிக்கல் வைக்கப்பட்டது

நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.…

0
77

மட்டக்களப்பு மாவட்டத்தில் 116 ஆவது இல்லத்திற்கு அடிக்கல் வைக்கப்பட்டது

நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவஊற்று அன்பின்கரம் அமைப்பானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது. விசேடமாக நிரந்தர…

0
76

இஸ்லாமிய சகோதரரின் இனம் மதம் கடந்த 04 ஆவது மனித நேயப்பணி

“ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (06.04.2023) உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இப் பணிக்கான நிதி உதவியை குவைத் தேசத்தில் வாழ்கின்றதான…

0
280

மட்டக்களப்பில் 30 குடும்பங்களிற்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டமை

இஸ்லாமிய சகோதரரின் இனம் மதம் கடந்த 4 ஆவது மனித நேயப்பணி. “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (06.04.2023) உலர் உணவுப்…

0
113

10 மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் மூலம்  இன்று  School Bags மற்றும் தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு. கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடுசெயலாற்றுகின்ற நாம் எம்மால் முடிந்த உதவிகளை மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து வழங்கிவருகின்றோம்.  அந்தவகையில் இன்றைய நாளிலும் (05.04.2023)  “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம்  முல்லைத்தீவு ஒதியமலையில் உள்ள காண்டிபன் பாலர்பாடசாலையில் 10 மாணவர்களை தேர்ந்தெடுத்துSchool Bags மற்றும் ஏனைய கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இப் பணிக்கான நிதி உதவியை ஜீவ ஊற்று அன்பின் கர அமைப்பின் டென்மார்க் தேச செயற்பாட்டாளர்பிரான்சிஸ் ஐயா அவர்கள் வழங்கியுள்ளார்கள். இவ் உதவிகளை வழங்கியவருக்கு  நன்மையை பெற்றுக்கொண்ட மாணவர்கள் சார்பாக எம் நன்றிகளைதெரிவித்துக் கொள்கிறோம். அத்தோடு கூட இவ்வாறு அநேக மாணவர்கள் இவ்வாறான தேவைகளோடு இருக்கின்றனர் இவர்களின்தேவைகளை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.  நன்றி.

0
174