92 ஆவது  இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது

ஜீவஊற்று அன்பின் கரத்தினரும் மக்கள் நல்வாழ்வு மையத்தினரும் இணைந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களைமிக துரிதமாக அமைத்து பயன்பெறுநரிடம் வழங்கி வருகின்றோம். அந்தவகையில், இன்றைய நாளிலும் (03.03.2023) அன்பின் இல்லமானது  பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லமானது”ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 92 ஆவது  இல்லமும் அதே சமயம் மக்கள்நல்வாழ்வு மையத்தின்72 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் இல்லமானது வவுனியா மாவட்டத்தில்  பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பல்வேறுஇன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.  இல்லத்திற்கான  நிதி உதவியினை அச்சுவேலியைச் சேர்ந்த ஜெகசோதி சிவக்கொழுந்து அவர்களின்நினைவாக ஜேர்மனியில்  வாழ்கின்றதான  மகள் சுஜாதா சுகன்  அவர்கள் வழங்கியுள்ளார்கள். இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு  சகல விதத்திலும்  உதவிய  அன்பு உறவிற்கு எங்கள்நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மைதொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்   நன்றி. Email – info@jeevaootru.org Web.  – jeevaootru.org

0
253

முல்லைத்தீவில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைமை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைமை அலுவலக திறப்புவிழா உப்புமாவளி அளம்பில் முல்லைத்தீவில் 25-02-23 அன்று வெகுவிமர்சையாக திறந்து வைக்கப்பட்டது. ஜீவ ஊற்று அன்பின் காரணமானது மக்களோடு…

0
177

கிளிநொச்சியில் 92 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டமை

ஜீவஊற்று அன்பின் கரத்தோடு கைகோர்த்து   Mission Mail நிறுவனமானது தன்னுடைய முதலாவது இல்லத்தை நிர்மாணித்து வழங்கியுள்ளது. அந்தவகையில், இன்றைய நாளிலும் (22.02.2023) அன்பின் இல்லமானது  பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லமானது”ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 92 ஆவது  இல்லமும் அதே சமயம் Mission Mail நிறுவனத்தின் 1 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் இல்லமானது கிளிநொச்சி மாவட்டத்தில்  தனித்து நின்று வாழும்  பொருளாதாரத்தில் பின்தங்கியநிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற பெண்ணிற்கே வழங்கப்பட்டுள்ளது.  இல்லத்திற்கான  நிதி உதவியினை நெதர்லாந்து தேசத்தில் செயற்படுகின்றதான Mission Mail நிறுவனத்தினர்வழங்கியுள்ளனர். இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு  சகல விதத்திலும்  உதவிய  அன்பு உறவுகளிற்கு எங்கள்நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.  வழங்கிய  அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மைதொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்   நன்றி. Email – info@jeevaootru.org Web.  – jeevaootru.org

0
278

மட்டக்களப்பு மாவட்டத்தில் 87ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

ஜீவஊற்று அன்பின் கரத்தினரும் மக்கள் நல்வாழ்வு மையத்தினரும் இணைந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர். அந்தவகையில், இன்றைய நாளிலும் (20.01.2023)…

0
363

முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் கிராமத்தில் 74 ஆவது இல்லம் பெறுனரிடம் வழங்கப்பட்டது

ஜீவஊற்றுஅன்பின்கரத்தினரும் மக்கள் நல்வாழ்வு மையத்தினரும் இணைந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து பயன்பெறுநரிடம் வழங்கி வருகின்றோம். அந்தவகையில், இன்றைய நாளிலும் (20.01.2023) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லமானது “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 74 ஆவது…

0
461

திருகோணமலையில் மூதூர் பிரதேசத்தில் 70 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது

ஜீவஊற்று அன்பின் கரத்தினரும் மக்கள் நல்வாழ்வு மையத்தினரும் இணைந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர். அந்தவகையில், கடந்த (16.01.2023) அன்பின்…

0
281

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் 69 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது

ஜீவஊற்று அன்பின் கரத்தினரும் மக்கள் நல்வாழ்வு மையத்தினரும் இணைந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர். அந்தவகையில், கடந்த (16.01.2023) அன்பின்…

0
279

மட்டக்களப்பு மாவட்டத்தில் மைலம்பாவெளி கிராமத்தில்  84 ஆவது இல்லம் வழங்கப்பட்டமை 

புத்தாண்டிலும் புத்தாடை அணிந்து புதுப்பொலிவு காட்டுவதைக்காட்டிலும் பொலிவற்ற மக்களின் வாழ்வைபுதுப்பொலிவாக்க வேண்டும் எனும் நோக்கை  கருத்தில் கொண்டு இன்றைய நாளிலும் நேயமிக்க பணிதொடர்ந்தது. நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி  தவிக்கின்ற போதிலும்  “ஜீவ ஊற்றுஅன்பின் கரம் அமைப்பானது  தன்னுடைய உன்னதமான பணிகளை  சிறப்பாக செய்து வருகின்றது. விசேடமாகநிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமைகுறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இன்றைய நாளிலும் (01.01.2023) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 84 ஆவது இல்லமும் அதேசமயம்  SQM JANITORIAL SERVICES INC  AND  SQM FOUNDATION CANADA இனது    13 ஆவது இல்லமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லமானது கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மைலம்பாவெளி எனும்  கிராமத்தில்பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வந்த  குடும்பத்தினருக்கே வழங்கி வைக்கப்பட்டுள்ளது.  இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை வழங்கியிருந்தவர்  கமலநாதன் பாக்கியராஜா அண்ணா ( SQM Founder ) அவர்கள் ஆவார்.    கமலநாதன் பாக்கியராஜா அண்ணா அவர்களுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால்  ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றஉதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.     …

0
434

வவுனியா மாவட்டத்தில்  77 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது

ஜீவஊற்று அன்பின் கரத்தினர் நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர். அந்தவகையில், இன்றைய நாளிலும் (23.09.2022) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி…

0
293

யாழ் பருத்தித்துறை பகுதியில் 75 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

நாட்டின் அசாதாரண சூழ்நிலையின் மத்தியிலும் ஜீவஊற்று அன்பின் கரம் அமைப்பானது அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து பயன்பெறும் குடும்பத்தினரிடம் வழங்கி வருகின்றனர். அந்தவகையில், இன்றைய நாளிலும்…

0
330