திருகோணமலை கப்பல் துறை சரஸ்வதி வித்தியாலயத்தில் 25 மாணவர்களிற்கு பரிசு பொருட்களை வழங்கியமை
கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடு செயலாற்றுகின்ற நாம் எம்மால் முடிந்த உதவிகளை மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து வழங்கி வருகின்றோம். அந்தவகையில்…