• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

யாழ் மாவட்டத்தில் 150 மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியமை

Jeevaootru
December 24, 2022
கல்வி உதவி, Jaffna - யாழ்ப்பாணம்

கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடு செயலாற்றுகின்ற நாம் எம்மால் முடிந்த உதவிகளை மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து வழங்கி வருகின்றோம்.

அந்தவகையில் இன்றைய நாளிலும் (24.12.2022) “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் யாழ் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 150 மாணவர்களை தேர்ந்தெடுத்து School Bags Tiffin Boxes Water Bottles என பல்வேறுவிதமான பொருட்களை வழங்கியுள்ளோம்.

இப் பணிக்கான நிதி உதவியை கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நெதர்லாந்து தேசத்தில் செயற்படுகின்றதான Open Door Ministry திருச்சபையினர் வழங்கியுள்ளனர்.

இவ் உதவிகளை வழங்கிய திருச்சபையினருக்கு நன்மையை பெற்றுக்கொண்ட மாணவர்கள் சார்பாக எம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்தோடு கூட இவ்வாறு அநேக மாணவர்கள் இவ்வாறான தேவைகளோடு இருக்கின்றனர் இவர்களின் தேவைகளை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்டுவான் பகுதியில் Rain Coat வழங்கிவைக்கப்பட்டது
Next Story
முல்லைத்தீவு மாவட்ட முத்தையன்கட்டு பகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியமை

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,