கிளிநொச்சி மாவட்டத்தில் 83 ஆவது இல்லம் பெறுனரிடம் வழங்கப்பட்டது
நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.…
நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.…
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பல வருட பயணத்தில் பல்வேறு வகையான பணிகள். பெருமைக்காக வாழ்வோர் பலர் இருக்கையில் துன்புறும் மக்களை பெருமைப்படுத்தி வாழ வைக்கவே…
புத்தாண்டிலும் புதிய மாற்றங்களுடன் SQM Foundations இனது நிதி உதவியில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பயணம் ஆரம்பமாகியது. பெருமைக்காக வாழ்வோர் பலர் இருக்கையில் துன்புறும்…
நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.…
ஜீவஊற்று அன்பின் கரத்தினரும் மக்கள் நல்வாழ்வு மையத்தினரும் இணைந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து பயன்பெறுநரிடம் வழங்கி வருகின்றனர். அந்தவகையில், இன்றைய…
ஜீவஊற்று அன்பின்கரத்தினரும் கரத்தினரும் மக்கள் நல்வாழ்வு மையத்தினரும் இணைந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து பயன்பெறுநரிடம் வழங்கி வருகின்றனர். அந்தவகையில், இன்றைய…
SQM FOUNDATION இனது நிரந்தர வீடு பயன்பெறுநரிடம் வழங்கிவைப்பு. புத்தாண்டிலும் புதிய மாற்றங்களுடன் SQM Foundations இனது நிதி உதவியில் ஜீவ ஊற்று அன்பின் கரம்அமைப்பின் பயணம் ஆரம்பமாகியது. அந்தவகையில் இன்றைய நாளிலும் (02.04.2023) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 95 ஆவது இல்லமும் அதேசமயம் SQM JANITORIAL SERVICES INC AND SQM FOUNDATION CANADA இனது 16 ஆவது இல்லமும் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் தீர்த்தக்கரை எனும் கிராமத்தில் பல்வேறு இன்னல்களுடன்வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. இவற்றிற்கான நிதி உதவியினை வழங்கியிருந்தவர் கமலநாதன் பாக்கியராஜா அண்ணா ( SQM Founder ) அவர்கள் ஆவார். கமலநாதன் பாக்கியராஜா அண்ணா அவர்களுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றஉதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.…
ஜீவஊற்று அன்பின் கரத்தினரும் மக்கள் நல்வாழ்வு மையத்தினரும் இணைந்து நாட்டின் அசாதாரணசூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து பயன்பெறுநரிடம் வழங்கி வருகின்றனர். அந்தவகையில், இன்றைய நாளிலும் (26.03.2023) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 90 ஆவது இல்லமும் அதே சமயம் மக்கள்நல்வாழ்வு மையத்தின் 71 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் இல்லமானது திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் பள்ளிக்குடியிருப்பு எனும் கிராமத்திலபொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கேவழங்கப்பட்டுள்ளது. இவ் இல்லத்தை நிர்மாணிப்பதற்காக லண்டனில் வாழ்கின்றதான சின்னத்தம்பி பத்மநாதன் அண்ணா அவர்கள்தன்னுடைய நண்பர்களை இணைத்து தேவையான நிதியினை திரட்டி அமரத்துவமடைந்த சேவியர் தவரட்ணம் அவர்களின் நினைவாக வழங்கியுள்ளார்கள். இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளிற்கு எங்கள்நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மைதொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் நன்றி. Email – info@jeevaootru.org Web. – jeevaootru.org
ஜீவஊற்றுஅன்பின்கரத்தினரும் மக்கள்நல்வாழ்வுமையத்தினரும்இணைந்துநாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து பயன்பெறுநரிடம் வழங்கி வருகின்றனர். அந்தவகையில், இன்றைய நாளிலும் (25.03.2023) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி…
புத்தாண்டிலும் புதிய மாற்றங்களுடன் SQM Foundations இனது நிதி உதவியில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பயணம் ஆரம்பமாகியது. பெருமைக்காக வாழ்வோர் பலர் இருக்கையில் துன்புறும்…