மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

ஜீவஊற்று அன்பின்கரம் ஊடாகஇன்று மன்னார் உயிலங்குளம்முதல்லைகுத்தியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான தாயாருக்கு சக்கரநாற்காலியும் கட்டிலும் வழங்கப்பட்டது. இவ்வுதவியானது லண்டன் தேசத்தில் இயங்கிவரும் காக்கும் கரங்கள் பணியில் சகோதரன் சிவா…

0
1440