கிளிநொச்சி ஜெயபுரத்தில் இருபது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக கடந்த 27.08.2019 அன்று கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ்வசிக்கும் 20 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது குறிப்பிட்ட…