உலர் உணவு நிவாரண பொதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 35 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது
உலர் உணவு நிவாரண பொதிகள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருட்டுச்சோலைமடு,, புதுமண்டபத்தடி,, கன்னங்குடா பகுதியைச் சேர்ந்த 35 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. ஜீவ ஊற்று அன்பின் கரம்…