மட்டக்களப்பு மாவட்டத்தில் 50 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய நாளிலும் (16.09.2021) “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாவற்குடா பகுதியில், COVID 19 தாக்கம் காரணமாக நாடு முடக்கப்பட்டதன்…